பிரதி மாதம் முதல் ஞாயிற்றுக் கிழமைகள் மற்றும் ஆனந்தாஸ்ராம முக்கிய தினங்களில் அகண்ட ராம நாம ஜபம் நடைபெறுகிறது. தங்கும் வசதி உள்ளது. தனிமையில் இருந்து சாதனை புரிய விரும்பும் சாதகர்களுக்கு பிரேம்நகர் ஒரு நல்ல ஆன்மீக சூழலை தருகிறது. தாம்பரத்திலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் படப்பை தாண்டி சரப்பணசேரியிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் சாவடி கிராமத்தில் ஆனந்தாஸ்ரம் சத்சங் சமிதி பிரேம் நகர் இருக்கிறது.
No comments:
Post a Comment